பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியதும் ராபர்ட் மாஸ்டர் முதலில் யாரை சந்தித்தார் தெரியுமா?

ராபர்ட் மாஸ்டர் பிக்பாஸ் 6வது சீசனில் மிகவும் ஸ்ட்ராங்கான போட்டியாளராக மக்களால் முதலில் பார்க்கப்பட்டவர் நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர். ஆனால் அவரோ விளையாட்டில் அதிக கவனம் செலுத்துவதை விட நடிகை ரச்சிதா பின்பு சுற்றுவதையே முக்கிய வேலையாக பார்த்தார். இதனால் கோபமான மக்கள் அவருக்கு ஓட்டு போடாமல் கடந்த வாரம் வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டார்கள். இத்தனை நாட்கள் வீட்டில் இருந்த ராபர்ட் மாஸ்டருக்கு ஒரு வாரம் ரூ. 1.50 முதல் ரூ. 2 லட்சம் சம்பளம் … Continue reading பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியதும் ராபர்ட் மாஸ்டர் முதலில் யாரை சந்தித்தார் தெரியுமா?